வாஸ்து பயண விபரங்கள்

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

வருகின்ற செவ்வாய்க்கிழமை 5.1..2021 அன்று வேலூர் மாவட்டம் சார்ந்த புறநகர் பகுதிகளில் மற்றும் 6.1.2021 சென்னை நகரம் சார்ந்த புறநகர் பகுதிகளிலும் எனது #வாஸ்து_ஆலோசனை இருக்கிறது. ஆகவே மேற்கூறிய பகுதிகளில் ஏற்கெனவே ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் என்கிற எனது தொலைபேசி(9941899995) வழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம்.
#வேலூர் வாஸ்து பயணம்

velore vastu visit

Anaicut vastu visit

Katpadi_vastu visit

Gudiyatham_vasthu visit

Pernambut_vastu visit

K_V_Kuppam_vastu visit

அணைக்கட்டு_வாஸ்து பயணம்

#காட்பாடிவாஸ்து பயணம் #குடியாத்தம்வாஸ்து

பேரணாம்பட்டு _வாஸ்து பயணம்

கேவிகுப்பம்_வாஸ்து பயணம்

திருவலம்_வாஸ்து பயணம்

பள்ளிகொண்டா_வாஸ்து பயணம்

ஒடுகத்தூர்_வாஸ்து பயணம்

பெண்ணாத்தூர்_வாஸ்து பயணம்

வாஸ்து_சென்னை பயணம்

vastu_chennai visit


1.வாஸ்து சாஸ்திர அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும், அதோடு பணத்தோடு_பலமாக வாழ #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கன அளவு) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும், செலவு புள்ளிகள் குறைவாக இருக்கும் அமைப்பிலும்,
ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் ஆயாதி மனையடி #குழிகணக்கு இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும்.

2.ஆக ஒரு வீடு மற்றும் தொழிற்சாலை இடம் என்பது சரியான காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்து கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,

  1. ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் மாற்றத்தை எப்படி பெறமுடியும் என்பதனை சொல்லி கொடுக்கவும்,அதேபோல் ஒரு இடத்தை நிர்வாகம் செய்யும் கிரகம் latitude longitude மூலமாக முடிவு செய்து,அவர்கள் இல்லத்தில் பாஸிடிவ் கிரகமாக யாருக்கு இருக்கிறதோ அவர்கள் பெயரில் இல்லத்தை அமைத்து கொடுக்கவும்,இதனை சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில் கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு, மனதை ஒருநிலைப்படுத்தும் நிம்மதி என்கிற மகிழ்ச்சி, மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எளிமையான முறையில் தீர்வுகள்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 99418 99995

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து

chennai_vastu

வாஸ்து, #உளவியல், ஆன்மீகம் Money_Attraction_Tips #chennai_vasthu

2009 முதல் மயன் வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள் வாஸ்துவோடு பயணம்

Andal_Vastu 2015 first batch training expert

ஆண்டாள்வாஸ்துவின் 2015 முதல் வாஸ்து வகுப்பில்#பயிற்சி எடுத்த #வாஸ்துநிபுணர்)

2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.