வாஸ்துபயணம்

வாஸ்து பயணம் சென்னை

வாஸ்துபயணம்
வாஸ்துபயணம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

வாஸ்து மணிமொழிகள்

வாஸ்து அமைப்பில் #படிகள் அமைக்கும் பொழுது எப்பொழுதுமே வீட்டிற்கு வெளியில் படிகள் இருக்கின்ற பட்சத்தில் #தூண் மற்றும் #சுவர் இல்லாத படிகளாக இருக்கவேண்டும். வீட்டின் உள்பகுதியில் படிகள் அமைக்கின்றபோது அதாவது,நாம் யாருக்கும் வாடகைக்கு விடுவதில்லை, நம்ம மட்டுமே வீடடை உபயோகிக்கிறோம் என்று சொன்னால் உன் படிகள் அமைத்துக்கொள்ளலாம். அப்படி அமைகின்ற பட்சத்தில் #மேற்கு மத்தி,மற்றும் #தெற்கு மத்தி மட்டுமே உகந்தது. மற்ற இடங்களில் படி வரும் பொழுது தோசமாகிவிடும். அடுத்ததாக எக்காரணம் கொண்டும் வீட்டின் உட்பகுதியை எடுத்துவிட்டு படிகள் அமைத்துக்கொள்வது வீடு அமைப்பில் ஒரு பகுதி இல்லாது போய் விடுகிறது. அப்படி அமைக்கும் போது, படி எந்த இடத்தில் எங்கு இருக்கிறதோ அந்த இடம் பள்ளம் ஆகிவிடும். இது மிகப்பெரிய தோசத்தை ஏற்படுத்தி அவ்வீட்டில் வாழும் மக்களில் #ஆண் சார்ந்த இடங்களில் ஆண்களையும், #பெண் சார்ந்த இடங்களில் பெண்களையும், மரணத்திற்குச் சமமான கஷ்டங்களைக் கொடுக்கும்.

#சென்னை மற்றும் சென்னையின்புறநகர் பகுதிகளில் #வாஸ்து_பயணம்

1.வாஸ்து சாஸ்திர அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும், அதோடு பணத்தோடு_பலமாக வாழ #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கன அளவு) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும், #செலவு புள்ளிகள் குறைவாக இருக்கும் அமைப்பிலும், மற்றும் #பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஒருவர் தன்னிறைவு பெற #பணம் ஈர்க்கும் வழிகளை தெரிவிப்பதற்கும்,

ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் ஆயாதி மனையடி #குழிகணக்கு இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும். இந்த பூமியில் உள்ள காந்த சக்தி #வாஸ்து என்ற பெயரில் ஒவ்வொரு இடத்தையும் பங்கு போட்டு கொள்கிறது.ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான காந்த புலன் திசைக்கு பொறுந்தும் அமைப்பில் வாசல் இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,

2. ஜோதிடத்தில் #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் மாற்றத்தை எப்படி பெறமுடியும் என்பதனை சொல்லி கொடுக்கவும்,அதேபோல எல்லா ஆலயங்களுக்கு ஒருவர் செல்வது என்பது நேரமும் பணமும் விரயம்.ஆகவே நமக்கு எது பணத்தை கொடுக்கும் கடவுள், எது மகிழ்ச்சியை கொடுக்கும் கடவுள் என்கிற வழியில்,அதுசார்ந்த கடவுள் வழிபாட்டை சுட்டிக்காட்டி வழிநடத்தி வாழ்க்கையில் உயர்வை ஏற்படுத்தி கொடுக்கவும்,

3 குடும்பத்தில் #கணவன் #மனைவி, மற்றும் #அப்பா, #மகன் உறவு, #மாமியார் மருமகள் உறவு,#நாத்தனார் #கொழுந்தனார் உறவுகளில் எப்படி மகிழ்ச்சியாக #சண்டை சச்சரவு இல்லாது நிம்மதியாக வாழ்வது எப்படி என்கிற ஒரு சில கருத்துக்களை சொல்லி தருவதற்காகவும்,

அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், #பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு, மனதை ஒருநிலைப்படுத்தும் நிம்மதி என்கிற மகிழ்ச்சி, மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எளிமையான முறையில் தீர்வுகள்.

ஆகவே காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற நண்பர்கள் மற்றும், ஏற்கனவே நான் #வாஸ்து பார்த்த வகையில் இருக்கும் நண்பர்களுக்கும் வாஸ்து சார்ந்த எனது உதவி தேவைப்படும் பட்சத்தில் +919965021122
என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள்..நன்றி வணக்கம்.

என்றும் பிரபஞ்ச
சக்திகளின் துணையாக,
#அருக்காணி ஜெகன்னாதன்.
தமிழக முதன்மை #ஆயாதி #மனையடி
குழி கணித மற்றும் வாஸ்து நிபுணர்

மேலும் வாஸ்து விபரங்களுக்கு
youtube:
chennai vastu

www.chennaivasthu.com

error: Content is protected !!