Vaati naal

வாஸ்து நாள் என்பது உண்மையா?

Vaati naal
வாஸ்து பூஜா

கட்டிட பணிகள் எப்போது எப்படி தொடங்க வேண்டும் வாஸ்து நாள் பார்த்து தொடங்க வேண்டுமா வேறு நாட்களில்தொடங்க கூடாதா?.

வருகின்ற ஆவணி 6ந்தேதி வாஸ்து நாளாக இருக்கிறது அன்று எந்த நேரத்தில் வீட்டு வேலை தொடங்கும் பூஜை போடலாம்?
அதாவது வரும் வெள்ளிக்கிழமை 23-8-2019 அன்று வாஸ்து நாள் வருகிறது அன்று நிறைய அன்பர்கள் பூமி பூஜை தொடங்கலாமா என்று தொலைபேசி வழியாக என்னைக் கேட்கின்றனர். அவர்களுக்கு எனது பதிலாக முகநூல் வழியாக தெரிவிக்கின்றேன்.
அதற்கு எனது பதில் என்னவெனில் தொடங்கலாம் ஆனால், அந்த நாள் மிக சிறப்பான நாளாக, தாராபலன் கூடியிருக்கும் அதேசமயம் நேத்திரம் உள்ள நாளாக, உயிர் உள்ள நாளாக ,காலட்ற, உடலற்ற ,தலையட்ற நட்சத்திரம் இல்லாத நாளாக ,அட்டமி, நவமி இல்லாமல் இருக்கும் தினமாக,இருக்க வேண்டும்.அப்படி எந்த விதமான தோசங்கள் இல்லாமல் இருக்கும் நாளில் மட்டுமே தொடங்கலாம் என்பது தான் எனது பதில்.
ஆக வருகின்ற வாஸ்து நாளில் அஸ்டமி திதியாக இருக்கின்ற படியால் அந்த நாளில் பூமி பூஜை வேணாடாம்.இம்மாதத்தில் இருக்கும் நல்ல மூகூர்த்த நாளில் வுட்டு வேலையை தொடங்கும் பூமி பூஜையை செய்து கொள்ளுங்கள்.

  • மேலும் விபரங்களுக்கு,
    ARUKKANI.A.JAGANNATHAN.
    மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
    வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
    தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
    whatsapp no :. +91 9965021122
    www.chennaivasthu.com
error: Content is protected !!