சைட் இன்ஜினீயரின் கடமைகள்

வாஸ்து தெரிந்த இஞ்சினியர்கள், மேஸ்திரிகள்

சைட் இன்ஜினீயரின் கடமைகள்
சைட் இன்ஜினீயரின் கடமைகள்

 

 

 

 

 

 

 

இஞ்சினியர், மேஸ்திரிகளின் வாஸ்து

இஞ்சினியர்கள்,சில மேஸ்திரிகள் இன்று ஒரளவு வாஸ்து தெரியும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் எப்படி என்று கேட்டால் புத்தகங்கள் படித்தோ,நண்பர்கள் மூலமாகவோ.இணையத்தின் அல்லது YouTube பார்த்தோ தெரிந்து கொண்டு விட்டார்கள்.
இவர்கள் தெரிந்த வாஸ்து என்ன என்று ஆராய்ச்சி செய்து பார்த்தோம் என்றால்
வடகிழக்கில் #போர்டிகோ ( காலியிடமாக இருப்பதால் ) அல்லது ஹால் ,
தென்கிழக்கு சமையலறை ,
தென்மேற்கு பெட்ரூம் ,
வடமேற்கு டாய்லெட் ,
வடமேற்கு செப்டிக் டேங்க்,
வடகிழக்கு தண்ணீர் தொட்டி அல்லது போர்,
இது மட்டுமே வாஸ்து என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இது மிகப்பெரிய தவறான செயல். இவையெல்லாம் ஒரு பகுதிகளே அன்றி இவை மட்டுமே வாஸ்து கிடையாது. இதற்கு அப்பாற்பட்டு பல விஷயங்களை பார்க்க வேண்டும்.
நான் சொல்லக்கூடிய வீடு கிழக்கு பார்த்து கட்டப்பட்ட வீடு …
வீட்டுக்குள்ளே வடகிழக்கில் ஹால் தென்கிழக்கே சமையலறை தென்மேற்கு பெட்ரூம் மற்றும் வடமேற்கு பகுதிகளில் டாய்லெட் இவை எல்லாம் ஒரளவு சரியே. ஆனால் மிகப்பெரிய தவறாக கிழக்கில் பில்டிங் உயரம் அதிகமாகவும், இதனால் மேற்கே பள்ளம் ஏற்பட்ட காரணமாக மிகப்பெரிய பாதிப்பைக் கொடுத்து விடும் .திருமண_வாழக்கை, ஆரோக்கியம்_குறைவு,
பொருளாதார சிக்கல் மற்றும், விபத்து நடக்க வாய்ப்புகள் அதிகம்.
உள்ளுக்குள்ளே நான்கு மூலையிலும் சரியாக இருந்தும் பலன் ஏதுமில்லை என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்ளுங்கள் .

பரிகாரம் இல்லாத வாஸ்து

error: Content is protected !!