வாஸ்து திசை மூடங்கள்

வாஸ்து_இரகசியம்: #ஆனி_13

secrets of #vastu: June 27

நான் #வாஸ்துபார்த்துத்தான் இல்லத்தை கட்டுகிறேன் என்பவர்களும், எனக்கு #வாஸ்துதெரியும் நிறைய #வீடுகள் அமைத்துக் கொடுத்து இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு #மேஸ்திரியோ, ஒரு #பொறியாளரோ, ஒரு #வாஸ்துநிபுணரோ இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நேரம் நன்றாக இருக்கிறது எனலாம். ஒரு இல்லத்தை தவறாக அமைக்கும் பொழுது அது அதிகப்பிரசங்கித்தனம் ஆன வேலையாக முடிந்துவிடும் .#லட்சங்கள் செலவு செய்து #வீடுகட்டும் போது, ஒரு ஒரு சில #ஆயிரங்களை செலவு செய்வதை தவிர்க்க முடிவு செய்து ஒரு வீடுகட்டும் மனிதர் #வாஸ்துநிபுணரை அழைக்காமல் , #ராஜநிலை #தலைவாசல் வைத்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படும் வாழ்க்கை மட்டுமே அமையும். இதனைத்தான் #கர்மா என்று கூறலாம். #வாஸ்துப்படி வாசல் எந்த திசை என்றால் #வடக்கு ஈசான்ய ,#கிழக்கு #ஈசானிய வாசல் #திசைகாட்டி வைத்து வைத்து கொடுத்தால் மட்டுமே #ராஜயோகம் தரும் வாழ்க்கை அமையும்.இதனைத்தான் நான் #வாஸ்துவில் #திசைமூடம் என்பேன்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992

www.chennaivasthu.com
www.chennaivastu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

https://www.facebook.com/chennaivasthu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து

2009 முதல் மயன் வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள் வாஸ்துவோடு பயணம்

Andal_Vastu 2015 first batch training expert

ஆண்டாள்வாஸ்து வின் 2015 முதல் வாஸ்து வகுப்பில்#பயிற்சி எடுத்த #வாஸ்துநிபுணர்)

2016 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.