வாஸ்து திசைகளின் முக்கிய வேலை

முடிவற்ற இந்த விண்வெளி அனைத்தும் சூனியமே,சூனியத்திற்கு திசைகள் இருக்காது.இதில் சூரியன் தலைமை கொண்டு நட்சத்திரங்கள், கோள்கள்,சுற்றி வருகின்றன.
இதில் சூரியன் உதய திசை கிழக்கு என்றும்,அது அஸ்தமன திசை மேற்கு என்றும், இதில் மேல் பகுதியான வடக்கு என்றும் கீழ் பகுதி தெற்கு என்றும்,அழைக்கின்றோம்.இந்த இரண்டு திசைகள் சந்திக்கும் இடங்களை மூலை என்றும் கோணம் என்றும் வீதிசை என்றும் அதாவது வித்தைகளுக்கு உள்ள திசை என்றும் கூறுகிறோம்.ஆக நமது அனைத்து திறமைகள் என்று சொல்லக்கூடிய வித்தைகள் நமக்கு கைகூடும்.ஒருவருக்கு பணம் இருக்கும் தொழில் தெரியாது தொழில் தெரியும் பணம் இருக்காது இவை அனைத்தும் திசைகளின் வேலைகளே, இதை சரியாக திசை திருப்பும் போது நமது வாழ்வும் சிறப்பான வாழ்வாக திரும்பி விடும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122