வாஸ்து தத்துவத்தில் பொருந்தி வரும் மனை

மனைகள் வாஸ்து:

வாஸ்து தத்துவத்தில் பொருந்தி வரும் மனையை மட்டும் வாங்குவது சிறப்பு . ஒரு குறையாக இருக்கும் மனையை திருத்தங்கள் செய்யும்பொழுது இட விரையம் மற்றும், பண விரயமும் ஏற்படும். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது நல்ல மனையும், தவறான மனையும் ஒன்றாக மாறிவிடும். ஆனால் ஒரு விஷயம். என்னதான் திருத்தங்கள் செய்தாலும் நல்ல மனைகள் இருக்கும் ஆற்றல் களம் என்பது அதிகமாக இருக்கும். அதாவது அந்த இடம் சதுரம் செவ்வகமாக மாறி விடும். பக்கம் இருக்கும் மனையும் அந்த விதியில் இருக்கும்.இடையே கழித்து விடும் இடம் தனி எதிர்மறை இயக்கத்தில் இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.