வாஸ்து ஜோதிடம் 18.6.2021

இன்றைய ஜோதிட பஞ்சாங்க
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

ஒரு வீட்டிற்கு எந்த திசை வீடாக இருந்தாலும், முதலில் காலையில்  திறக்க வேண்டிய கதவு கிழக்காக இருக்க வேண்டும். இரண்டாவது  முறையில்  எந்த திசை வீடாக இருந்தாலும், வடக்கு கதவை இரண்டாவதாகதிறக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் மற்ற திசை கதவுகளைத் திறப்பது நல்லது .
அப்படி திறக்கின்ற கதவு உச்ச வாசல் என்கிற வாஸ்து விதிகளுக்கு இருக்க வேண்டும்.

இன்றைய பஞ்சாங்கம்:

ஆனி மாதம் நான்காம் தேதி பிலவ ஆண்டு வெள்ளிக்கிழமை .

×××××××××××××

ஜூன் மாதம் 18 ஆம் தேதி  2021.

××××××××××××

இன்று இரவு 8.41 வரை அஷ்டமி திதி ,அதற்குப் பிறகு நவமி திதி.

××××××××××××

இரவு 9.25 வரை உத்திரம் நட்சத்திரம். அதற்குப் பிறகு அஸ்தம்.

××××××××××××

இன்று சித்த யோகம் இரவு 9 25 வரை |  நேத்திரம் ஒன்று | ஜீவன் அரை |
விவாஹ சக்கரம் தென்கிழக்கு |  வாரசூலை மேற்கு|  யோகினி வடகிழக்கு | இன்றைய நல்ல நேரம் காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை | மதியம் 1 மணியிலிருந்து 1.30 வரை |

××××××××××××

இன்றைய ராகு காலம் காலை 10:30 மணியிலிருந்து 12 மணி வரை | இன்றைய எமகண்டம் மதியம் 3 மணியில் இருந்து 4:30 வரை |  இன்றைய குளிகை காலை 7:30 மணியிலிருந்து 9 மணி வரை |  இன்று இன்றைய அர்த்த பிரகரணன் நேரம்  காலை  1:30 மணியிலிருந்து 3 மணி வரை.

மேஷம் :

மேஷ ராசி பலன்கள் இன்று நன்மை கிடைக்கும் நாள்.

ரிஷபம் :

ரிஷப ராசி பலன்கள் உங்கள் ஆசை நிறைவேறும் நாள்.

மிதுனம் :

மிதுன ராசி பலன்கள் இன்று உற்சாகம் கிடைக்கும் நாள்.

கடகம்:

கடக ராசி பலன்கள் இன்று புகழ் கிடைக்கும் நாள்.

சிம்மம் :

சிம்ம ராசி பலன்கள் இன்று வெற்றி கிடைக்கும் நாள்.

கன்னி :

கன்னி ராசி பலன்கள் இன்று ஏக்கத்தோடு செயல் வெற்றி பெறும் நாள்.

துலாம்  :

துலாம் ராசி பலன்கள் இன்று சிந்தனை மேலோங்கி வெற்றி கிடைக்கும் நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி பலன்கள் இன்று கோயில் சார்ந்த நிகழ்வுகளில் பதவி கிடைக்கும் நாள்.

தனுசு :

தனுசு ராசி பலன்கள் இன்று பாசம் சார்ந்த உறவுகளில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.

மகரம் :

மகர ராசி பலன்கள்  உறவுகள் வழியாக  நன்மைகள் நடக்கும்.

கும்பம் :

கும்ப ராசி பலன்கள் இன்று சந்தோஷம் கொடுக்கும் நாள்.

மீனம் :
 
மீன ராசி பலன்கள் இன்று விவேகத்தோடு வெற்றி கிடைக்கும் நாள்.

ராசிபலன் ஜாதகம் அல்ல.

வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp No: +91 9941899995

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

Founder of chennai Vastu Consultancy.  Vasthu Expert. arukkani jagannathan  is a senior Vastu consultant & founder of chennai Vastu
consultancy services for more than 10 years.He has a proven record of 100% client delight for his dedicated and sincere
consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்

error: Content is protected !!