வாஸ்து சாஸ்திரம் முழுமையடைந்த வீடு

வாஸ்து படி வீடு கட்டுகிறேன் என்று ஒருசில மக்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கின்றனர் . அதாவது மேஸ்திரி மற்றும் இன்ஜினியர் மூலமாக, அதாவது அவர்களுக்கு தெரிந்த வாஸ்து. ஆனால் இதுதான் வாஸ்து என்று சான்றிதழ் யாராவது கொடுக்கிறார்களா என்றால் இல்லை.அப்படி கட்டக்கூடிய இன்ஜினியரிடம் மேஸ்திரி களிடமும் நீங்கள் தாராளமாக கட்டிக் கொள்ளலாம். ஆனால் வாஸ்துபடி கட்டி தருகிறேன் என்று சொல்லக்கூடிய மக்களாக இருக்க வேண்டும். அந்த சான்றிதழ் என்னைப்போல வாஸ்து முழுநேர தொழிலாக செய்யும் மனிதர்கள் அங்கிகாரம் கொடுக்க வேண்டும்.அப்போது தான் வாஸ்து சாஸ்திரம் முழுமையடைந்த வீடு ஆகும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995