வாஸ்து சார்ந்த விஷயத்தில் செய்யக்கூடிய தவறுகள்

வாஸ்து சார்ந்த விஷயத்தில் எப்பொழுதுமே கவனிக்காமல் செய்யக்கூடிய தவறுகள் பல உண்டு. அது என்னவென்றால்,மனையின் நிலமட்டத்தை உறுதி செய்யாது கட்டிடத்தை கட்டி விடுவார்கள்.எதாவது பிரச்சனை வந்தபிறகு வாஸ்து நிபுணரை அழைப்பார்கள் . ஆக கட்டிடத்தை கட்டிய பிறகு திருத்தங்கள் செய்வது என்பது அதிக செலவு பிடிக்கும். சில நேரங்களில் சில இடங்கள் திருத்தங்களை செய்ய முடியாமலே இக்கெட்டுக்கு தள்ளிவிடும். நிலத்தை சரி செய்து விட்டுத்தான் கட்டிடங்களை கட்ட வேண்டும். சில இடங்களில் சாலை உயரமாக இருக்கிறது என்பதற்காக மண் கொட்டி உயரப்படுத்துவது என்பது கூட தவறாக முடிந்துவிடும்.இடம் பள்ளமாக இருக்கிறது என்று யோசிக்க வேண்டாம். முதலில் சரி செய்ய வேண்டியது நிலத்தின் மட்டங்களை மட்டுமே.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : +91 99418 99995