வாஸ்து சார்ந்த ஆலோசனையில் அடுக்குமாடி குடியிருப்பு

வாஸ்து சார்ந்த ஆலோசனையில் அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த பதிவில் தெருக்குத்துக்களில் தவறான தெருக்கூத்துக்கள் மொத்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வரக்கூடாது. அதேபோல தெற்கிலும், மேற்கிலும் ஆறுகளும், ஓடைகளும், குளங்களும் இருக்கக்கூடாது. வடக்கிலும் கிழக்கிலும் உயரமான கரடுகள், குன்றுகள் மற்றும் மேடான பகுதிகள் இருக்கக் கூடாது. அப்படி இருக்கின்ற குடியிருப்பில் ஒரு இல்லத்தை வாங்குவதோ ,அல்லது வாடகைக்கு குடியிருக்கும் செயல்களையோ செய்யக்கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph : 7399799992