வாஸ்து குற்றம் /வாஸ்து நிபுணரின் துணை/மனிதர்கள் வசியம்

வாஸ்து பலம் கூட்டும் இடத்தில் காரை நிறுத்தி வாஸ்து குற்றம் ஏற்படுத்தி, கார் பயணத்தை முடக்கி பணவரவை முடக்கி விடாதீர்கள். கார் நிறுத்தும் போர்டிக்கோவை வாஸ்து நிபுணரின் துணைக்கொண்டு அமைத்து உங்களுக்கு வரும் அதிர்ஷ்டத்தை எந்தவித பங்கம் இல்லாமல் பங்கெடுத்து கொள்ளுங்கள்.

ஆன்மீக ரகசியம்:
“”விட்டதடி ஆசை விளாம்பழத்
தோட்டோடு””

சொந்தங்களில், குடும்ப உறுப்பினர்களில் , நண்பர்களில் ஏதாவது மாற்று மனிதர்கள் வசியம் செய்து விட்டார்கள் என்கிற ஒரு எண்ணம் ஒருசிலருக்கு இருந்தால், மற்றவர்கள் சொல் பேச்சைக் கேட்கிறார்கள் என்கிற எண்ணம் இருந்தால் ,கணவன் அல்லது மனைவி அல்லது மாமியார் மருமகள் அக்கா தங்கை உறவுகளில் பிறர் சொல் பேச்சு கேட்டு நடக்கின்றனர் என்கிற பிரச்சினை இருந்தால், ஒரு வேலை செய்யுங்கள் விளாம்பழத்தில் கசாயம் செய்து கொடுங்கள். இப்பேர்ப்பட்ட வசியம் ஆனாலும் முறிந்து விடும்.இதனை ஒரு மண்டலம் தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வர நிவர்த்தி ஆகும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992

www.chennaivasthu.com
www.chennaivastu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

https://www.facebook.com/chennaivasthu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து

chennai_vastu

வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம் #Money_Attraction_Tips #chennai_vasthu

chennai

tamilnadu_vastu #tamil_daily_calender #vasthu,#vastu