vastu for sleeping

இல்லத்தில் வாஸ்து குறைபாடு

       ஒரு இல்லத்தில் வாஸ்து குறைபாடு உள்ளதா என்பதனை எப்படி தெரிந்து கொள்வது?

வாஸ்து குறைபாடு காரணமாக வாரிசுகளை திட்டுவது, அடிப்பது, சாதாரண விசயங்களுக்கும் தம்பதிகளுக்குள் சண்டை ஏற்படுவது போன்றவை வாஸ்து குறைபாட்டால் தான் ஏற்படும். அதனால் அங்கு அன்பு என்கிற விசயம் இருக்காது.

சமைத்த உணவை நிம்மதியாக உண்ணக்கூடிய சூல்நிலையை ஒரு இல்லம் கொடுக்க வில்லை என்றாலே அங்கு வாஸ்து என்பது இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். சமையல் நடந்து கொண்டிருக்கும் போதே வீட்டில் சண்டை, சச்சரவுகள் தொடக்கமாகி .இதனால் குடும்ப தலைவர் கோபமாய் கொண்டு உணவகம் சென்று விடுவார். மனைவியும் சமைத்த உணவை சண்டை காரணமாக சாப்பிடப் பிடிக்காமல் கீழே கொட்டும் நிலை ஏற்படும்.

நவகிரகங்களின் ஆட்சி மனிதர்களின் வாழ்வில் நடந்தாலும், சொந்த வீட்டின் வாஸ்து சாஸ்திரமும் மனிதனை இயக்கும் வேலையை செய்யும். அதனால்தான் அதனை கிரகப்பிரவேசம் (கிரஹப்பிரவேசம்) என்று கூறுகின்றனர். எனவே வீடு நன்றாக வாஸ்துப்படி அமைத்தால்தான் சிறப்பாக இருக்கும். இல்லையென்றால் அங்குள்ள மனிதர்கள் வாழ்வில் பிர என்பது போய் வேசமாகி விடும்

காற்று, அக்னி உள்ளிட்ட பஞ்சபூதங்களையும் முறைப்படுத்தி வீட்டை அமைத்துக் கொள்வதையே வாஸ்துப்படி வீட்டை அமைக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறினர்.

எடுத்துக்காட்டாக வடகிழக்கு பகுதி ஒரு இல்லத்தில் உயிர்மூச்சு. அப்பகுதியில் ஜன்னல் என்பது இல்லாமல் வீடு இருக்கக்கூடாது. அக்னி மூலை என்பது தென்கிழக்கு, அங்கு சமையலறை அமைப்பது மட்டுமே நல்லபலனை தரும்.

அடுத்தபடியாக தென்மேற்குப் பகுதி நைருதி மூலை எனப்படும். அதனை மூடிமறைத்து, பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதாவது தென் மேற்கு பருவக்காற்று உடல்நிலைக்கு உகந்ததல்ல. அதனால்தான் தென் மேற்கு மூலையை மூடிவைக்க வேண்டும் என்று சாஸ்திரத்தின் வழியாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

வீட்டில் தென்மேற்கு பகுதி பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டிய இடம் என்பதால் அங்கு பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. அங்கு பணம், நகை,பீரோ உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்க சொன்னார்கள்.

ஆகவே, வாஸ்து இல்லாத இடத்தில் ஜீவகாருண்ய உயிர்நிலை இருக்காது. வாஸ்து இல்லாவிட்டால் அங்கு நல்ல ஜீவராசிகள் வாழ முடியாது. ஆகவே வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் கண்களுக்கு புலப்படாத துர்தேவதைகள்,கெட்ட சக்திகள் வாழும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

chennaivastu
2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.

chennaivasthu,
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.

 

vastu consultant in nangainallur chennai,
vastu consultant in pammal chennai,
vastu consultant in ankaputhur chennai,
vastu consultant in davaram chennai,
vastu consultant in royapettah chennai,
vastu consultant in taramani chennai,
vastu consultant in madhavaram chennai,
vastu consultant in redhills chennai,
vastu consultant in padapai chennai,
vastu consultant in neelankarai chennai,
vastu consultant in alwarpet chennai,
vastu consultant in anna nagar chennai,
vastu consultant in koyambedu chennai,
vastu consultant in vadapalani chennai,
vastu consultant in gunidy chennai,
vastu consultant in alandur chennai,
vastu consultant in arumbakkam chennai,
vastu consultant in tondiarpet chennai,
vastu consultant in ambattur chennai,
vastu consultant in pattabiram chennai,
vastu consultant in manali chennai,
vastu consultant in villivakkam chennai,
vastu consultant in kattupakkam chennai,
vastu consultant in iyyappanyhangal chennai,
vastu consultant in poonamallee chennai,
vastu consultant in mangadu chennai,
error: Content is protected !!