பிரபஞ்ச சக்தி மகிமை

வாஸ்து குறிப்பிடும் பிரபஞ்ச சக்தி

வாஸ்து ரகசியங்கள்: ஜனவரி10

வாஸ்து ரகசியங்கள்: ஜனவரி10

வாஸ்து குறிப்பிடும் #பிரபஞ்ச_சக்தி

வீடுகளின் #எட்டு திக்குகளிலும் நிலவும் சக்தி அலைகள் அளிக்கும் நன்மை-தீமை போன்ற பலன்களுக்கு ஏற்ப அவை #அஷ்டதிக்கு பாலர்களாக உருவகம் செய்யப்பட்டன. #கிழக்கு திக்கின் அதிபதி இந்திரன், தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவர். #தெற்கு திசை அதிபதி #எமன், உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்பவர். #மேற்கு_திசை அதிபதி #வருணன், விதிகளுக்கு ஏற்ப செயல்பட்டு, பூமியின் சட்ட திட்டங்களுக்கு உதவுகிறார். வடக்கு திசை அதிபதியான #குபேரன், #செல்வம் மற்றும் புகழ் ஆகியவற்றை தருகிறார்.

வடகிழக்கு திக்கின் தேவதை #ஈசானியன், தேவர்களில் இனியவர். ‘காஸ்மிக் சக்தி’ இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. தென்கிழக்கான அக்னி பாகம் நெருப்பு தேவதை ஆட்சி செய்கிறது. இந்த திக்கு அக்னி மூலமாக பெண்களின் உடல் நலம் காக்கப்படுகிறது. அக்னி சுப காரியங்களுக்கு உரியவர். #கன்னி என்ற #நைருதி மூலைக்கு அழிக்கும் அரக்கர்களின் தெய்வம் அதிபதி ஆவார். அவர் தலைமை, அதிகாரம், உடல் ஆரோக்கியம், வருமானம் ஆகியவற்றிற்கு அதிபதி ஆவார். வடமேற்கு மூலை அதிபதி வாயு, உடல் நலம், முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிபதி ஆவார். இவற்றுடன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய மகாபூதங்கள் அனைத்தும் தனித்தனி குணங்கள் கொண்டவை. அவை ஒன்றோடொன்று இணைந்து பல விதங்களில் செயல்படுகின்றன.
என்றும் அன்புகலந்த நன்றிகளுடன்,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து

சென்னைவாஸ்துநிபுணர்

தமிழ்வாஸ்துநிபுணர்

chennaivasthu

vastu_consultant,_in_chennai

vastu_ consultant_in_tamilnadu

Money_attraction_tips

பணம் பெறுக

வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம் #Money_Attraction_Tips #chennai_vastu

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.

error: Content is protected !!