தெற்கு திசை பார்த்த வீடு வாஸ்து , மேற்கு திசை பார்த்த வீடு வாஸ்து

தெற்கு திசை, மேற்கு திசை பார்த்த வீடுகளை அவ்வளவு சீக்கிரம் நம்முடைய மக்கள் விரும்பமாட்டார்கள் . ஆனால் எனது வாஸ்து ஆலோசனை (vastu visiting) பயணத்தில் தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த வீடுகளில் வசிப்பவர்கள் வியாபாரிகள் மற்றும் தொழில் செய்யக்கூடிய மக்கள், அரசியல் துறை சார்ந்த மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களுக்கு மேற்கு பார்த்த தெற்கு பார்த்த வீடுகள் ராசியாக இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் அந்த வீட்டை வாஸ்து ரீதியாக திருத்தம் செய்யும் பொழுது மேலும் மேலும் அவர்கள் துறையில் சிறப்பு பெறுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்து நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992

www.chennaivasthu.com
www.chennaivastu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in