வாஸ்து அமைப்பில் வீடு கட்ட ஏற்ற மரங்கள் யாவை?

வாஸ்து அமைப்பில் வீடு கட்ட ஏற்ற மரங்கள்
வாஸ்து அமைப்பில் வீடு கட்ட ஏற்ற மரங்கள்

இன்றைய நவீன காலத்தின் அடிப்படையில் வீடு கட்டுவதற்கு ஒருசில மக்கள் மரங்களை பயன்படுத்துவது இல்லை.இதனை நான் தவறு என்றுதான் சொல்லுவேன். அதாவது மரம் என்பதே இயற்கை சம்பந்தப்பட்ட விசையம் ஆகும். ஆகவே எக்காரணம் கொண்டும் மனிதர் உண்டு உறங்கி விழும் ஒரு இல்லத்தின் அமைப்பில் கட்டாயமாக இயற்கை சார்ந்த மரங்களில் கதவு மற்றும் ஜன்னல் அமைப்பை அமைக்க வேண்டும்.
இந்த இடத்தில் மரங்கள் என்ளாலே நீங்கள் ஒரு  மரம் வியாபாரம் நபரை பிடித்து அவர் மூலமாக அந்த மரத்தை பார்த்து அதற்கு ஒரு நன்றி தெரிவித்து. உங்கள் தேவை எங்களுக்கு வேண்டும். என்று அனுமதி பெற்று ஒரு மரத்தை ஒரு நல்ல நாளில் வெட்டி எடுத்து வந்து வீட்டு வேலை செய்வது சாலச்சிறந்தது.

வீடு கட்ட பயன்படுகின்ற மரங்கள் எனும் போது,வேங்கை மரம் முதலிடத்தில் இருக்கிறது.இரண்டாவது இடத்தில் ஈட்டி மரம் இருக்கிறது. அடுத்த மரமாக, வேம்பு மற்றும் மாமரம் உபயோகப்படுத்துவது சிறப்பு.தேக்கு மரங்களை வீட்டில் வெளிப்பூற கதவான தலைவாயில் கதவிற்கு உபயோகிக்க வேண்டாம் என்பது எனது கருத்து. தேக்கு என்றாலே ஒரு தேக்கம் என்பது வாழ்வில் அமையும்.முதல்தரமான மரமாக ஒரு பலம் வாய்ந்த மரத்தை மட்டுமே நான் வாஸ்து பார்க்க போகும் மக்களுக்கு பரிந்துரைக்கின்றேன்.இந்த இடத்தில் வெளிநாட்டு மரங்களை எக்காரணம் கொண்டும் உங்கள் இல்லங்களுக்கு உபயோகிக்க வேண்டாம்.
உங்கள் மண்ணில் விளையும் உங்கள் ஊரில் உங்கள் கண்முன்னே வளரும் மரங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பதே இயற்கையை புரிந்து வாழக்கூடிய செயல் ஆகும்.இதுவே உங்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பு ஆகும்.ஆகவே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வளரும் தன்மை உடைய மரங்களே உங்கள் இல்லத்திற்கு சிறப்பு.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com

error: Content is protected !!