வாஸ்து அமைப்பில் போர்ட்டிக்கோ

இன்றைக்கு இருக்கக்கூடிய வாஸ்து அமைப்பில் போர்ட்டிக்கோ வேண்டும் என்கிற மக்களுக்கு இரண்டு வரவேற்பு வசதியை ஏற்படுத்திக் கொண்டால் போர்டிகோ என்கிற தேவை இருக்காது. இக்காலத்தில் அமைக்கின்ற போர்ட்டிக்கோ என்கிற இடத்தில் முதல் வரவேற்பு அறையாக மாற்றி விடும் போது வாஸ்து பலம் பொருந்திய வீடாக மாறிவிடும். போர்ட்டிக்கோ எதற்காக என்றால், வாகனம் நிறுத்ததும் காரணத்துக்காக பயன்படுத்துகிறோம். அந்த வேலையை தனி அமைப்பாகக் படுத்தும் பொழுது ,தற்போது கார் நிறுத்தும் இடத்தை வீட்டிற்கு ஆண்களுக்கு உரிய முதன்மை வரவேற்பு அறையாகவும் அடுத்து தற்போது இருக்கும் வரவேற்பு அறையை பெண்களுக்குரிய இடமாகவும் மாற்றிவிடும் போது வாஸ்துவும் பொருந்தி விடும்.