வாஸ்து அமைப்பில் ஆழ்துளை கிணறு

தண்ணீர் அமைப்பை ஏற்படுத்தும் போது நீர்மட்டம் பார்க்கும் நிபுணரை அழைத்து பார்க்கும் போது அவர் எல்லா இடங்களிலும் பார்த்தபிறகு வீட்டில் வடமேற்கில் மட்டுமே நீர்மட்டம் உள்ளது என்றாலும் அதனை தவிர்ப்பது நல்லது.
ஒரு பெரிய நிலத்தை மனைகளாக பிரிக்கும் போது அந்த ஒவ்வொரு மனையிலும் தண்ணீருக்காக கிணறுகள் அமைக்கும்போது எல்லா இடங்களிலும் ஏறக்குறைய தண்ணீர் கிடைத்து விடுகிறது. இது மிகவும் வரண்ட நிலப்பரப்பு உள்ள பகுதிகளிலும் பொருந்தி வருகிறது.ஆக இந்த இடத்தில் தண்ணீர் இருக்கும் இடத்தில் மட்டும் போர் அமைக்க வேண்டும் என்று சொல்வது தவறானது.
ஆக நீங்கள் ஆள்துளை கிணறோ அல்லது பெரிய திறந்த வெளி கிணறோ அமைக்கும்போது வடகிழக்கில் மட்டுமே அமைக்க வேண்டும்.மிகவும் வரண்ட பகுதிகளில் ஆள்துளை கிணறுகள் அமைக்கும் போது வெறும் வரண்ட அமைப்பில் போர்போடும் போது அதிலிருந்து வரும் மண் ஈரமாக இருந்தால்கூட போதும். அந்த வீட்டில் உள்ள நபர்களின் குடிநீர் தேவை மற்றும் உபயோகிக்கும் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும்.
ஆகவே எக்காரணம் கொண்டும் வடகிழக்கில் மட்டுமே தண்ணீர் சார்ந்த அமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
Android App
https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram
E-mail:jagan6666@gmail.com
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.