காலம் கடந்த திருமண தடைகளுக்கு வாஸ்து தீர்வு.

வாஸ்துவும் திருமண தடையும்,
வாஸ்துவும் திருமண தடையும்,

வாஸ்துவும் திருமண தடையும்,

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்கின்ற பழமொழி உண்டு. அதனையே நாம் மாற்றி கூற முடியும். மனைவி அமைவதெல்லாம் இறைவனால் ஒரு வாஸ்து அமைப்பில் உள்ள இல்லத்தில் வாழும் போது நல்ல மனைவியாக அமையும் என்பது எனது வாஸ்து பயணத்தில் உண்மையாகும்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் உண்டு என்று சொல்கின்றோம்.அந்தப் பெண் என்பது அதிகப்பட்சமாக மனைவே அந்த இடத்தினை நிறைவு செய்கின்றார்கள்.

ஒரு ஆணின் வாழ்வில் திருமணம் ஆன பின்பே அவனுடைய வெற்றிஎன்பது  உறுதியாகிறது.அந்தகால கட்டத்தில்,மனைவியின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கபடுத்தி உயர வைப்பதில் மனைவியின் பங்கு முக்கியமானது.

அந்த வகையில் வாஸ்துபடி இருக்கும் ஒரு வீடு தவறான உறவுகளை கலைந்து, நல்ல உறவான மனைவியை உருவாக்கும்.ஒரு மனிதனுக்கு நல்ல துணை கிடைக்க, நல்ல மனைவி அமைய நாம் குடியிருக்கும் வீட்டின் வடமேற்கு தென் கிழக்கு மிகச்சரியான வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும்.

Vastu and marriage
Vastu and marriage

ஒரு வீட்டில் நாற்பது வயது கடந்தும்  திருமணம் ஆகாத ஆண்கள் இருக்கின்ற போது அவர்களின் வீடு  சரியான நேரத்தில்  வாஸ்து அமைப்பில் மாறும் போது கட்டாயமாக திருமண தடைகள் விலகும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)