வாஸ்துவிற்கும் இயற்க்கைக்கும் உள்ள தொடர்புகள் என்ன?

Nature of Vastu
Nature of Vastu

ஆதிகால மனிதன் என்றுமே இயற்கையோடு வாழ்ந்து வந்தான். என்றுமே மாட மாளிகைகளை கட்டி காற்றும் ஒலியும் உட்புகாத அமைப்பு போன்று வீடுகளை கட்டி வாழ வில்லை.அதாவது தரையோடு தரையாக தரையில் படுதாது உறங்கி, உணவு உண்பதும் தரையில் இயற்கையான முறையில் அமர்ந்து கொண்டுதான் வாழ்ந்து வந்தான்.இதனால் இயற்கையை புரிந்து கொண்டு தான் வாழ்ந்து வந்தார்கள்.

அதன்பின் காலம் கடந்து தான் வாழும் முறைகளில் ஒரு சில கோட்பாடுகளை புகுத்தி வாழ்ந்தார்கள். தென்கிழக்கில் இறந்தவர்களின் புதைகுழிகளை அமைத்தனர்.தென்மேற்கு பகுதியில் உயர்ந்த தான் வணங்கிய இறைசக்திக்கு இடங்களை ஒதுக்கி உயர்ந்த அமைப்பில் கோபுரங்கள் ஏற்படுத்தினார்கள்.பிறகு தண்ணீர் தேவைக்காக குளங்களை வடக்கு கிழக்கு சார்ந்த வடகிழக்கில் அமைத்தனர். அந்தகுடியிருப்பு பகுதிக்கு கிழக்கில் இருந்தும்,வடக்கில் இருந்தும் வருவது போல பாதைகளை ஏற்படுத்தி வாழ்ந்தார்கள். மேலும் கழிவறை அமைப்புகளை என்றும் வீட்டில் உள் கட்டமைப்பில் அமைக்கவில்லை.

அவர்கள் வாழ்ந்ததும் இயற்கையாகவே வடக்கு கிழக்கு அதிக இடங்களாகவும்,குடிசைகள் சார்ந்த மரங்களின் செடிகள் தழைகள் மூங்கில் கொண்டு வேய்ந்த வீடுகளில் தான் வாழ்ந்தனர்.இதனால் அவர்களுக்கு பெரிய அளவில் வாஸ்துவில் விதிகள் பேச வில்லை. இன்றுமே ஒரு ஆறு அடிகள் உயரத்தில் சுவர்கள் எழுப்பி மேலே ஓலையில் வேய்ந்த கூரைகளுக்கு பெரிய வாஸ்து பற்றி ஆராய வேண்டிய தேவைகள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

VASTU-RULES
VASTU-RULES

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)