வாஸ்துவில் மிகப்பெரிய ஒரு பரிகாரமாக மிகப்பெரிய ஒரு விஷயம்

வாஸ்துவில் மிகப்பெரிய ஒரு பரிகாரமாக மிகப்பெரிய ஒரு விஷயம் இருக்கிறது. அந்த வகையில் கொங்கு நாட்டில் எங்கள் சமுதாய மக்கள் சார்ந்த இல்லங்களுக்கு வாஸ்து பார்க்க செல்வேன். அப்படிப்பட்ட இடங்களில் நிறைய இல்லங்கள் தெற்கு, மேற்கு காலி இடங்களாக இருக்கும். பெரிய அளவில் மேற்கு காலி இடங்கள் கூட அவர்களுக்கு பாதிப்பு தருவதில்லை. ஆனால் தெற்கு காலியிடங்கள் ஒரு சில விஷயங்களில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. அப்படி இருக்கின்ற இடங்களில் தற்காலிக பரிகாரமாக குறிப்பிட்ட காலம் வரை எருமை உரக்கச் சொல்வேன்.

ஆன்மீக இரகசியம்:

ஒரு இல்லத்தில் வயதானவர்கள் உடல்நிலை பாதிக்கும் பொழுது, அந்த பாதிப்பில் இருந்து அவர்கள் வெளிவர இயற்கை பரிகாரமாக சனிக்கிழமை மாலை நான்கு முப்பது மணி முதல் 6 மணிக்குள் 8 வாழைப்பழங்கள் எருமைக்கு கொடுத்து வர அவர்கள் ஆரோக்கியம் பெறுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

(#வாஸ்து மற்றும் #ஜோதிடம் #எண்கணிதம்)
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992