வாஸ்துவில் ஒளிந்திருக்கும் நிதர்சனமான உண்மைகள்

வாஸ்துவில் ஒளிந்திருக்கும் நிதர்சனமான உண்மைகள்

 

வாஸ்துவில் ஒளிந்திருக்கும் நிதர்சனமான உண்மைகள்
வாஸ்துவில் ஒளிந்திருக்கும் நிதர்சனமான உண்மைகள்

 

 

 

 

 

 

   வாஸ்துவில் ஒளிந்திருக்கும் நிதர்சனமான உண்மைகள் உங்களின் பார்வைக்கு வழங்குகிறேன்.

வாஸ்து தவறு சார்ந்த குறைகளை கட்டிடத்தில் மாற்றம் செய்யாமல் சரி செய்ய முடியாது.

பரிகாரம் என்பது வாஸ்துவில் கிடையாது. அதாவது எந்தவிதமான பரிகாரங்களும் வாஸ்து குறைகளை சரி செய்ய முடியாது.

செம்பு பிரமிட் மற்றும், செம்பு கம்பிகள் கொண்டு சரிசெய்து விடலாம் என்பது கடல் மணலை எண்ணும் செயல்.

மந்திரங்கள், தந்திரங்கள் எந்திரங்கள் ஆகியன வசிக்கும் இடத்தின் வாஸ்துவை சரி செய்ய முடியாது.
வாஸ்து பற்றிய ஆராய்ச்சி அறிவு இல்லாமல் புத்தகங்களை படித்து வாஸ்து பார்ப்பதில் பயன் கிடையாது.
குறைந்தது 1000 இடங்களுக்கு மேல் ஆராய்ந்து இருந்தால்தான் மிகமிக சரியான வாஸ்து தீர்வை ஒருவருக்கு கொடுக்க முடியும்.
மனையடி அளவுகளுக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்பவர்கள் மனையடி ஆயாதி அங்கனம் சார்ந்த விசய ஞானம் இல்லாமல் சொல்கிறார்கள் என்பதே உண்மை.
வாஸ்து என்பது நீர் நிலம் காற்று அக்னி ஆகாயம் என்று சொல்லக்கூடிய பஞ்ச பூத சக்திகள் பற்றியது. இதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை.ஆகவே இது இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தம் கிடையாது. அனைவருக்கும் பொதுவானது.
பரம்பரை வியாதிகளுக்கும் பரம்பரையாக வாழ்ந்துவரும் வீட்டிற்கும் தொடர்பு கண்டிப்பாக உள்ளது.அதனை வாஸ்து ரீதியாக மாற்றம் செய்தால் மாற்றம் நிச்சயம் மனித உடலில் நடக்கும்.

error: Content is protected !!