வாஸ்துவில் உட்புற படிகளில் சரியான முறை

நமது மக்கள் படி சார்ந்த வாஸ்துவில் உட்புற படிகளில் சரியான முறையில் அமைக்கிறேன் என்று அவர்களாகவே முடிவு செய்தோ அல்லது, எனக்கு வாஸ்து தெரியும் வகையில் இன்ஜினியர் மேஸ்திரி சொல்லுகிற முடிவு செய்தோ சரி என்று விட்டுவிடுவார்கள்.அப்படி செய்யும் போது எக்காரணம் கொண்டும் மேற்கு சுவர் ஒட்டாமல் பகுதியில் தெற்கு சுவர் ஒட்டாமலும் படி அமைப்பு வரக்கூடாது.

ஆன்மீக ரகசியம்:

ஆலய பிரவேசம் மற்றும் ஆலய நிகழ்வின் துவக்கம் என்கிற வகையில் மலை நாட்டில் செண்டை மேளம் என்கிற ஒரு வாத்தியம் சிறப்பு. இதே அமைப்பு ஆப்பிரிக்க நாடுகளில் வூடு இன்னும் மேல ஆட்டம் பிரசித்தி பெற்றது. இந்த சத்தங்கள் எல்லாமே எதிர்மறை சக்திகளை விரட்டி நேர்மறை சக்திகளை ஊக்குவிக்கும் செயல் ஆகும். ஒரு நிறுவனத்திற்கு துவக்க விழா செய்கிறார்கள் ஏதாவது நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறார்கள் என்கிறபோது ஒரு விளம்பரத்திற்காக துவக்கவிழா நாளில் வருடத்தில் ஒரு நாளும் ஒரு வருடங்களுக்கு ஒரு தடவையோ செண்டை மேளம் கேரள மக்களை வைத்து வாசிப்பது பலவிதங்களில் தொழில் சார்ந்த வெற்றியை கொடுக்கும்.