வாஸ்துவில் ஈசானியம்

வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு
வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு

 

 

 

 

 

 

நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறந்தே வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரவேற்பு அறையில் நடு மையத்தில் அமைத்து இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் சாலைகள் அல்லது வாசல் மற்றும் வானம் தெரிய வேண்டும்.

ஈசானியத்தில் திறந்த அமைப்பில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் தங்கள் தங்களுடைய வேலை என்னவோ அதனை மட்டும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதனால் சண்டை சச்சரவு என்பதே ஒரு மனிதனின் வாழ்வில் அமையாது. வடகிழக்கு மூடிய அமைப்பில் இருந்தால் என்ன தவறுகள் என்பதைப் பற்றி பார்ப்போம்
உடல் நலம் சார்ந்த பாதிப்பு.

தொழில் முன்னேற்றம் தடைபடும். செல்வ வளர்சியில் தடை ஏற்படும்.
செய்யக்கூடிய அனைத்து வேலைகளிலும் தடங்கல்கள் ஏற்பட்டு திரும்ப ஒரு வேலையை இரண்டு தடவைகள் செய்யும் அமைப்பு ஏற்படும்.

விபத்து ஏற்பட்டு உடலில் எங்கும் காயம் ஏற்படாமல் தலையில் மட்டுமே அடிபடும்.மற்றும் ஆண்களுக்கு வேலையில் அதிக நாட்டம் இருக்காது.
இதுபோல உள்ள வீடுகளில் உள்ளவரின் நிலைமை கோமா நிலையில் உள்ளதுபோல் தோன்றக்கூடும்.
வீட்டின் முதல் வாரிசு ஆண் என்றால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்படும்.

ஈசான்யம் என்பது நமக்கு தலைப்பகுதிக்கு ஒப்பானது. தலையில் எப்படி கண், காது, மூக்கு, வாய், மூளை இதுபோல மிக முக்கியமான பாகங்கள் உள்ளதோ அதுபோல் ஒரு வீட்டிற்கு மிக முக்கிய பங்கினை கொண்டது இந்த வடகிழக்கு ஈசான்ய இடம் ஆகும்.

 

vastushastra consultants for office,
vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
vasthu for coimbatore,
vastu elements
vastu experts in chennai
Vastu Consultant in Erode,
vastu consultant in coimbatore,
vastu in chennai,
vastu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
the best vasthu consultant in india
the best vasthu consultant in world,
vastu consultant Bangalore, Chennai, Mumbai, New Delhi,
Home vasthu,
tamil vastu consultant in bengaluru,
indian tamil vastu consultant,
tamil vasthu consultant in mumbai,
tamil vasthu consultant in delhi
top ten vastu consultant in india,
vasthu consultant in tirunelveli,
vasthu consultant in sivakasi,
vasthu consultant in kanyakumari,
vasthu consultant in nagercoil,