vastu consultant in chennai

ஒருசிலர்மனையடி கடைபிடிக்க வேண்டுமா அல்லது வாஸ்துவையும் கடைபிடிக்க வேண்டுமா எதாவது ஒன்றை கடைப்பிடிக்கலாமா?

Vasthu-Science-of-constuction
Vasthu-Science-of-constuction

மனையடி கடைபிடிக்க வேண்டுமா

அல்லது வாஸ்துவையும் கடைபிடிக்க வேண்டுமா

 

மற்றவர்களின் பார்வையில் மனையடி என்பது பொய் என்று சொன்னாலும்,என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்களின் பார்வையில் அது கட்டாமாக உண்மை ஆகும்.ஒருசில வாஸ்துவில் நுணுக்கமான அறிவு இல்லாதவர்களும்,அலசி ஆராய்ச்சி செய்யாத வாஸ்து நிபுணர்களும் பொய் என்றுதான் சொல்லுவார்கள்.

சிலர் சொல்லலாம் அடி அளவுகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததுஇது நமது நாட்டில் இல்லை எனலாம். நான் சொல்லுவேன் நமது பாரம்பரிய சாஸ்திரம் சார்ந்த அளவுகள் என்பது நம்மிடம் இருந்து தான் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று திரும்பி நம்மிடமே வந்துள்ளது என்பேன்.

அப்படியே ஒருவர் தவறு என்று சொன்னாலும் நம்மூடைய முன்னோர்கள் உபயோகித்து வந்த அளவு என்பது மானங்குல சிதம்பர கோல் ஆகும். அதனின் இன்றைய அளவு என்பது ஆங்கில அளவிற்கு சரியாக 34அங்குலம் ஆகும். அதற்கு உங்களின் இல்லத்தை அமைக்கும் போது சரியான குழி உள்ள மனையடி உள்ள இல்லங்களாக மாறிவிடும்.

ஆக மனையடி வேறு கிடையாது. வாஸ்து வேறு கிடையாது. இரண்டும் ஒன்றுதான். நல்ல அளவுகள் என்பது எட்டு அடிகளில் இருந்து தொடங்குகிறது. அதேபோல ஆறு அடிகளுக்கு கீழே உள்ள அளவுகளுக்கு சாஸ்திரம் கிடையாது.120 அடிகளுக்கு மேலும் சாஸ்திரம் கணக்கு கிடையாது.

நமது பழந்தமிழர் முறை ஆகட்டும். சமஸ்கிருத கிரந்தங்களின் வராகமிகிரர் முறையில் ஆகட்டும், வாஸ்து என்பதனை மனையடி இல்லாமல் அமைக்கவில்லை. அதற்கு பிறகான இன்றைய நவீன காலத்தில் மனையடி அளவுகள் என்பதனை ஒருய இல்லத்தில் நிலைநிறுத்த முடியாது ஏன்ற காரணத்தால் ஆதனை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்ட விசயமாக ஆகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி சிந்து மாடுகள் வந்து நாட்டு மாட்டின் பால் காணமல் போய் விட்டதோ அதனைப் போல மனையடி சாஸ்திரம் மறைந்து விட்டது.

அதேபோல வீட்டின் உள்ளே உள்ள அளவுகளை நாம் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனாலும் உங்கள் மனத்திருப்திகக்காக வைத்து கொள்வதில் தவறு கிடையாது.

அக்காலத்தில் ஒரு எட்டு நமது வீட்டிற்கு வந்துவிட்டு போ என்பார்கள். அதுபோல முதல் எட்டில் தலைவாசல் இரண்டாவது எட்டில் முற்றம்.மூன்றாவது எட்டில் சமையல் மற்றும் பொருள் மற்றும் தானியங்கள் சேமித்து வைக்க பயன் படும் அமைப்பாக அமைத்தனர். அக்கால மனிதர்கள் உடல் என்பது ஏறக்குறைய இன்றைய ஆங்கிலேயர் எப்படி கட்டுமஸ்தான உடம்பாகவும், அவர்களின் காலடி அளவு என்பது சராசரியாக இன்றைய ஒரு அடிக்கு பொறுத்தமானதாக இருந்திருக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.