
வீட்டின் காம்பவுண்ட்
வாஸ்துப்படி ஒரு வீட்டின் காம்பவுண்ட் எப்படி இருக்க வேண்டும்?எக்காரணம் கொண்டும் அடுத்தவர் காம்பவுண்டில் நமது வடக்கு கிழக்கு காம்பவுண்ட் தொடும் அமைப்பில் இருக்கக்கூடாது.
காம்பவுண்ட் எப்போதும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். எங்கும் இழுத்த அமைப்பாகவோ அல்லது குறைந்த அமைப்பாகவோ,
இருக்கக்கூடாது.
காம்பவுண்ட் என்றும் பில்லர் இல்லாது அமைப்பது சிறப்பு.
காம்பவுண்டின் எந்த மூலையும் மூடப்பட்ட அமைப்பில் கட்டிடங்களை கட்டக்கூடாது.
காம்பவுண்ட் உயரத்தை விட கதவுகள் உயரமான அமைப்பில் இருக்கக்கூடாது.
காம்பவுண்டின் சுவர்கள் வீட்டில் எந்த சுவரையும் தொடக்கூடாது.
காம்பவுண்ட் தெற்கு மற்றும் மேற்கு புறங்களில் உயரமாகவும்,வடக்கு கிழக்கு பகுதிகளில் உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும். அதேபோல சுவர்களின் கனத்திலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் குறைவாக இருக்க வேண்டும்.
ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர்கள் கட்டாயமாக ஜன்னலை மறைக்கும் அமைப்பில் இருக்கக் கூடாது.
தண்ணீர் தொட்டிகளின் சுவரோ அல்லது கழிவுநீர் தொட்டிகளின் சுவரோ காம்பவுண்ட் சுவரினை தொடுகின்ற அமைப்பில் வரக்கூடாது.
காம்பவுண்ட் சுவரினை நமது பெண் சந்ததி சார்ந்தவர்களுக்கு வடக்கு தெற்கு சுவர்கள் ஆளூமை செய்யும். கிழக்கு மேற்கு காம்பவுண்ட் சுவர்களை அந்த வீட்டின் ஆண்களுக்கு ஆளுமை செய்யும்.
காம்பவுண்ட் விசயத்தில் கடைசியாக காம்பவுண்டினை கட்டினாலும் ஆனால் முதலிலேயே காம்பவுண்ட் எப்படி வரவேண்டும் என்பதனை முடிவு செய்து விட வேண்டும்.

ஆக வாஸ்து ரீதியாக காம்பவுண்ட் சுவரில் தவறுகள் செய்யும் போது கூடாத நட்பு,மதம் கடந்த இனம் கடந்த காதல் திருமணங்கள் ஆகி பிரிவை ஏற்படுத்தும். பணம் சார்ந்த நிகழ்வுகளில் மிகப்பெரிய பாதிப்புக்களையும்,கொடுக்கும்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:
jagan6666@gmail.com
Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)