வாஸ்துபடி வீட்டில் வடிகால் அமைப்பு.

வீட்டின் வடிகால் அமைப்பு
வீட்டின் வடிகால் அமைப்பு

வாஸ்துவும் வடிகாலும்,

உலகில் நாகரிகம் முதலில் தோன்றியது தமிழர்கள் வாழ்ந்த சிந்து வெளி நாகரிகத்தில் தான்.அவர்களே கிமு 5000 வருடங்களுக்கு முன்பே கழிவறைகளையும்,பாதாள சாக்கடை வசதிகளையும் ஏற்படுத்தி இருந்தார்கள்.

ஒரு வீட்டில் சுகாதாரம் சார்ந்த எந்த விதமான நோய்களும் அங்கு வசிக்கும் மக்களை தாக்காது இருக்க வேண்டும் என்றால்,அவ்வீட்டில் வடிகால் அமைப்பு சரியாக இருக்க வேண்டும்.அதுவும் வாஸ்து விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 house drainage   AllImagesVideosNewsMapsMore SettingsTools View saved SafeSearc

house drainage

மேற்கு பார்த்த வீடுகளுக்கு அனைதாது கழிவுநீரும் வடகிழக்கில் சேர்ந்து அங்கிருந்து வடமேற்கில் வெளியேற வேண்டும். இதே விதி தெற்கு பார்த்த வீடுகளுக்கு மாறுபடும். இதேபோல வடகிழக்கில் இறங்கி எல்லா கழிவுநீர்களும் தென்கிழக்கில் வெளியே செல்ல வேண்டும். இந்த விதி வடக்கு, கிழக்கு வீடுகளுக்கு பெரிய பிரச்சினைகளை கொடுக்காது.ஏனெனில் எளிதாக வடக்கோ கிழக்கோ கடத்தி விடமுடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)