வாசக்கால் வாஸ்து/பிரதான கதவுக்கான வாஸ்து

கதவுகள் இருந்தால் #கதவுகளுக்கு கீழாக #அடிநிலைகள் என்பது வேண்டும். #தலைவாசல் மற்றும் #பின்புறவாசல், வலதுபுறம், இடதுபுறம், வாசல்கள் வைக்கும் பொழுது அடுபடி கட்டையை வைப்பார்கள். மற்றும் #பூஜை #அறைகளுக்கும் படிநிலைகளை வைப்பார்கள். அது போல அனைத்து அறைகளுக்கும் படிநிலைகள் வேண்டும் சாதாரணமாக #கழிவறைகளுக்கு கூட படிநிலைகளை அதே #சிமென்ட் #டைல்ஸ் கொண்டு அடிநிலை தடுப்பு என்பது வேண்டும். இது ஒவ்வொன்று செயலுக்கும் யோசித்துப் பாருங்கள் தேவையில்லாத #கிருமிகள் ஒவ்வொரு அறைகளுக்கும் நுழைவதற்கு தடை சார்ந்த நிலை தான் கதவுகளுக்கு அடிநிலை.வாசக்கால் வாஸ்து,பிரதான கதவுக்கான வாஸ்து,வாசக்கால் பூசை சமான் , Vastu Pooja , தமிழ் , Vasakkal pooja ,Vasakkal,நிலை வாசல் வைக்க நல்ல நாள்கள்,Auspicious Days to Install Main Door,Nilai Vasal,