வளமான வாழ்விற்கு வாஸ்து எனும் வரப்பிரசாதம்

வளமான வாழ்விற்கு வாஸ்து எனும் வரப்பிரசாதம்

குறைந்த வட்டியில் சொந்தமாக வீடு"
வளமான வாழ்விற்கு வாஸ்து எனும் வரப்பிரசாதம்

 

 

 

 

 

வளமான வாழ்விற்கு விஞ்ஞான ஜோதிட சாஸ்திரம் நமக்கு த்தை நமது ஆன்மீக உலகம் செய்து கொடுத்து உள்ளது.

நமது ஆன்மீக ஐதீக சம்பரதாயங்கள் மேலை நாட்டினர் சமீப காலங்களாக உற்று நோக்கி நமது சம்பரதாயங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து அதில் உள்ள உண்மைகளை அறிவியல் ரீதியாக ஏற்று வருகிறார்கள்.

“#நோயற்ற_வாழ்வே_குறைவற்ற_செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு” ஆக நோயின் வகைகள் பலவகை உண்டு.

மன அழுத்தம்.
சர்க்கரை வியாதி.
ஹார்ட் பிரச்சனை.
கர்ப்பபை பிரச்சனை.
ஒட்டு குடல் பிரச்சனை.
மலச்சிக்கல்.
தைராய்டு பிரச்சனை.
நுரையீரல் பிரச்சனை.
இரத்தம் குறைவாக உள்ளது.
இரத்தத்தில் உயிரணு குறைவு.
ஆஸ்துமா.
போதை.
Cancer என்கிற புற்றுநோய்
இல்லறத்தில் விருப்பமில்லாமை
Accidents.
கண் சம்பந்தமான நோய்கள்.

இப்படி பலவகையான நோய்கள் வர வாய்ப்புள்ளது.

அடுக்கு மாடிகளிலும், அரசு வீடுகளிலும், அப்பார்மென்ட் வீடுகளிலும், இந்திர திசையில் அடைப்பட்டு ஜன்னல் கூட இல்லாத வீடுகளில் வசிப்பவர்களுக்கு தான் இது போன்று பலவிதமான நோய்கள் வருகிறது.

இல்லத்திற்கு கிழக்குபகுதி முழுவதும் மரங்களும், கிழக்கு பகுதியில், டாய்லெட் செப்டிக் டேங்க், மாடிப்படி, கிணறு, போர், தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகள் இருந்தாலும் இது போன்ற நோய் வர வாய்ப்புள்ளது.

இன்றைய நவீன உலகில் நோய் இல்லாத வீடு என்றால் அவர்கள் உண்மையில் உலகிலேயே பெரும் அதிஷ்டசாலிகள் தான் என்று சொல்லலாம். அவர்கள் கடவுளுக்கு மிக அருகில் உள்ளவர்கள் என்று கூட சொல்லலாம்.இதனைத்தான் வெளிநாடுகளில் மருத்துவம் மற்றும் கல்வி முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது.இதற்கு காரணம் அவர்கள் அதிக இடங்களை சுற்றுபுறங்களில் விடுகின்றனர்.

நம்முடைய அறிவியல் ஆராய்ச்சிகள் நோய்க்கான மருந்து நோய்களிலிருந்து தான் கண்டுபிடிக்கிறார்கள்.நாய் கடிக்கு எப்படி. மருந்து. எப்படி பாம்பு கடிக்கு எப்படி மருந்து. அதுபோல. நம் இல்லத்திலும் நம் மனதையும் ஆரோக்கியமானதாகவும், சரியான வாஸ்து படியும் வைத்து கொண்டால் நோய்கள் நம்மை அண்டாது.

நீங்கள் யாரை பார்கின்றிர்களோ அவர்கள் உங்களை பார்ப்பார்கள். அதுபோல நீங்கள் உங்கள் வீட்டை சரியாக கவனித்தால்
வீடு உங்களை சரியாக கவனிக்கும் …

நல்ல வாஸ்து படி உள்ள வீடு நோய், கஷ்டம், சிரமம் வரக்கூடியதை முன் கூட்டியே தெரியப்படுத்திவிடும்.அதனால் வருமுன் காப்போம். என்பது போல் வைத்தியம் பார்த்து சரிசெய்து கொள்வோம்.

இதைத்தான் #நோயற்ற_வாழ்வே #குறைவற்ற_செல்வம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்து உள்ளனர்.

 

vasthu Consultant in Erode,
Vasthu Consultant in Tamil Nadu,
Vasthu Consultant in India,
bathroom for vastu,
vasthu consultant in coimbatore,
vastu in chennai,
vasthu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,