வளசரவாக்கம் வாஸ்து|மேடவாக்கம் வாஸ்து, செங்குன்றம் வாஸ்து

தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம்.

உங்கள் வேலையில் அடிக்கடி மாற்றம் நடந்து கொண்டிருக்கிறதா ?

என்னதொழில் செய்தாலும் நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா ?

சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதா ?

நல்ல தெளிவாக ஒரு விசயத்தில் முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உள்ளதா ?

பணம் சார்ந்த நிலை மேலும் மேலும் நலிவடைந்து கொண்டே இருக்கிறதா ?

மனக்கஷ்ட படாதீர்கள். நண்பர்களே கடவுள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். ஆம் வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றியை ருசிக்க போகிறீர்கள் என்பது 100% உண்மை இது நீங்களோ நானோ முடிவு பண்ணுவது கிடையாது கடவுளே முடிவு பண்ணி விட்டார்.

தயவுசெய்து உங்களது வீடு வாடகை வீடாக இருந்தாலும் சரி சொந்த வீடா இருந்தாலும் சரி வடகிழக்குப் பகுதி மற்றும் வடமேற்கு பகுதியில் எந்தவித உயர்வு மற்றும் மூடப்பட்ட கட்டிடங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதேபோல் மனையடி ஆயாதி கணித அடிப்படையில் எதிர்மறை பலன்களை கொடுக்கும் ஆயாதி கணக்கு புள்ளிகள் இரட்டை படை எண்ணிக்கை சார்ந்த இரண்டு மற்றும், நான்கு, ஆறு மற்றும் எட்டு மீதங்கள் கணக்கில் இல்லாமல் உங்கள் இல்லத்தை அமைத்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக அனைத்து நிகழ்வுகளிலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.மீண்டும் நல்ல பதிவோடு சந்திப்போம் நண்பர்களே.

அந்த வகையில் எனது வாஸ்து பயணம் என்பது வருகின்ற செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை 17.3 2020 மற்றும் 178. 3 2020 ஆகிய இரு நாட்கள் சென்னை நகரில் இருக்கக்கூடிய செங்குன்றம், மற்றும் வளசரவாக்கம் மேடவாக்கம் பகுதிகளில் வாஸ்து ஆலோசனை பயணம் மேற்கொள்கிறேன். ஆகவே அவ்விடத்தின் சுற்றுப்புற பகுதியில் உடனடி வாஸ்து ஆலோசனை வேண்டுமென்கிற தமிழ் உறவுகள் என்னை அழைக்கும் போது உங்கள் இடத்திற்கு வருவேன் என்பதை இப்பதிவின் வழியாக தெரிவித்துக்கொள்கிறேன்.