வஞ்சி மர ஆலயம் பூராடம் நட்சத்திர தலவிருட்சம்.

வஞ்சி மரம் உள்ள தல விருட்சகோவில்கள்

1) தஞ்சாவூர் கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில்

2) கரூர் நகர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

3) கடலூர் சிதம்பரம் சபாநாயகர் திருக்கோயில்

4) திருச்சி நகர் அப்பிரதீஸ்வரர் திருக்கோவில்

மேற்கண்ட ஆலயங்களுக்கு சென்று வழிப்பட்டால் நலம் பெறுவீர்கள்