வங்கி வேலை யாருக்கு கிடைக்கும்/வாஸ்து மனை பொருத்த அங்கன அளவு

வாஸ்துஜோதிட ஆன்மீகரகசியம்:

வங்கி வேலை யாருக்கு கிடைக்கும்?... என்று ஜோதிட ரீதியாக பார்க்கும் பொழுது இரண்டாம் பாவம் என்று சொல்லக்கூடிய குடும்ப ஸ்தான, பணபர ஸ்தானம் 6 10 பாவங்களோடு தொடர்பு கொள்ளும்போது கண்டிப்பாக வங்கி வேலை கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது. தெரிந்துகொள்ளுங்கள் சோதிடத்தின் வழியாக............

வாஸ்து ரகசியம்:

வாஸ்து வெளியே வங்கி வேலை எப்போது கிடைக்கும் என்று பார்த்தால் வடக்கு கிழக்கு திறந்து வைத்து இருக்கின்ற இல்லங்களுக்கு வங்கி வேலை தேடிவரும். ஆனால் வாஸ்து மனை பொருத்த அங்கன அளவுள்ள வீடுகளில் சிம்ம மனை பொருத்தம் இருந்தால் மட்டுமே துணை புரிந்து காரியத்தை நடத்தி வங்கி வேலை கிடைக்கும். ஒரு சில இடங்களில் எந்த விதமான வாஸ்து பார்க்காமலும் வேலை கிடைக்கிறது என்று சொன்னால்,அங்கு இயற்கையாகவே அந்த மனை சிங்க மனையாக இருக்கும். அளந்து பார்த்தால் உண்மை புரியும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995