லட்சுமி கடாட்சம் கூட

ஆன்மீக பணம்
ஈர்க்கும் ரகசியம் :

தினமும் மூன்று வேலைகளும் வாழையிலையில் யார் உணவருந்தி வருகிறார்களோ அவர்களுக்கு லட்சுமிகடாட்சம் கூடும். வாழை இலை இருந்தும் உண்ணாத மக்கள் அவர்களுடைய நேரம்தான் அவர்களை வாழையிலையில் உணவு அருந்த விடவில்லை என்று சொல்லவேண்டும். வாழையிலையில் தொடர்ந்து உணவு அருந்தி வர பித்த, சிலேத்தும, நோய்கள் குறைகின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் பெற்று நல்ல உழைப்பை கொடுக்க கூடிய உடல் ஆக மாறிவிடுகிறது.அப்போது அவர்களுக்கு இயற்கையாக உழைப்பு கூடி பணம் பெறுகும்.

வாஸ்து ரகசியம்:

மேற்கு பார்த்த மனைக்கு வடக்கில் பயணம் செய்ய வழி இல்லாமல் தெற்கு மட்டும் பயணம் செய்வதுபோல் சாலைகள் இருக்கக்கூடிய மனைகளை வாங்க வேண்டாம்.இது வாஸ்து ரீதியாக பெண்களை அவ்வில்லத்தில் தங்கவிடாது.