ரிஷப ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 21 – 22 | Guru peyarchi palangal 2021 – 22

கும்மராசிக்கு பெயர்ச்சி ஆகும் குருபகவான் , ரிஷப ராசி மக்களுக்கு என்ன மாதிரியான    பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த குருபெயர்ச்சி நல்ல மாற்றங்களை கொண்டுவரும் நிகழ்வாக இருக்கும்.ரிசப ராசியான உங்கள் ராசிக்கு 1, 3, 5 ஆகிய இடங்களை குரு பார்வையாக பார்க்கிறார். குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த சோர்வான கஷ்டங்கள் மாறும் . இதுவரை ஒன்பதாம் பாவத்தில் இருந்த குருபகவான் தற்போது 10 ஆம் பாவத்திற்கு மாறுவதால் கொஞ்சம் தொழில்முறை சார்ந்த விஷயங்களில் கஷ்டங்கள் கொடுப்பார்கள்  இருந்தாலும் இறை வழிபாடு, வியாழக்கிழமை விரதம் இருந்து, வியாழக்கிழமை மிகவும் சுத்தமாக இருக்கும் பொழுது கண்டிப்பாக குருவான நன்மையே செய்வார்கள்.

ரிஷப ராசிக்கு 10ம் இடமான கர்மஸ்தானத்தில், தொழில் ஸ்தானத்தில்   குரு பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். குரு பகவான் 2021 நவம்பர் 13ம் தேதி (ஐப்பசி 27) முதல் ஏப்ரல் 14 (பங்குனி 30) வரை குரு கும்ப ராசியில் இருப்பார்கள். அதற்கு பிறகு அதிசாரத்தில் மீன ராசி சென்று திரும்புவார்கள் .

எது எப்படியோ இருந்தாலும் புலிப்பாணி சித்தரின் இந்த பதிகத்தை ரிஷிப ராசி மக்கள் கவனத்தில் கொண்டு இந்த பெயர்ச்சி முழுவதும் ஞாபகம் வைக்க வேண்டும்.

ஜென்ம ராமர் வனத்திலே

சீதையைச் சிறை வைத்ததும்,

தீதிலா தொரு மூன்றிலே

துரியோதனன் படை மாண்டதும்,

இன்மை எட்டினில் வாலி

பட்டமிழந்து போம் படியானதும்,

ஈசனார் ஒரு பத்திலே

தலையோட்டிலே யிரந்துண்டதும்

தருமபுத்திரர் நாலிலே

எனது வீடியோவை பார்க்க: https://youtu.be/d-yg-ztvDyo