ராகு தோஷ பாதிப்பு

ஆன்மீக ரகசியம்:

ராகு தோஷ பாதிப்பு என்று சில ஜோதிடர்கள் ஒருவருக்கு சொல்கிறார்களா?. அதில் மாற்றங்கள் வேண்டுமா? ராகு கேது காரணமாக ஒருவர் மலடு என்று பெயர் வாங்கி விட்டிர்களா?.. ஜோதிடர் மற்றும் குறி சொல்லும் மனிதர்களும் சாமியாடி மனிதர்களும் வாஸ்து நிபுணர்களும் உங்களுக்கு குழந்தை இனி பிறக்காது என சொல்லி விட்டார்களா?.. இனி குழந்தையே பிறக்காது என்று இரவுகளில் மனம் நொந்து அழுத தம்பதியராக ஒருவர் இருக்கின்றனரா?.. அவர்கள் இங்கு ஒரு முறை இத்தலம் வரும்போது மழலைச் செல்வத்தை பெற முடியும். அது சார்ந்த தளம் என்பது விஜயாபதி.

வாஸ்து ரகசியம்:

தென்கிழக்கு திறந்து வைத்து படிகள் அமைத்து இருந்து வடகிழக்கு மூடப்பட்டு இருந்தால் வாஸ்து ரீதியாக மிகவும் தவறு.இந்த இடத்தில் கிழக்கு எல்லைவரை கட்டிடம் வடகிழக்கில் இருந்தாலும் தென்கிழக்கு பகுதியில் கூட கட்டிடம் அமைக்க வேண்டும்.அது வாஸ்து வகையில் தவறாக கூட இருக்கலாம். படியை அப்புறப் படுத்திவிட்டு வடமேற்கு பகுதியில் அமைக்க வேண்டும்.