ரயில் நிலையம் / இருப்பு பாதை அருகே வீடு இருக்கலாமா

ஒரு கட்டிடம் இருக்கிறது அந்த கட்டிடம் அருகில் ஒரு சில அதிர்வுகளை கொடுக்கக்கூடிய நிகழ்வுகள் சார்ந்த அமைப்புகள் இருந்தால் வாஸ்து ரீதியாக தவறு. அந்த வகையில் முதல் தவறுகள் என்று பார்க்கும்போது புகைவண்டி, தொடர்வண்டி நிலையங்களுக்கு அருகில் என்பதைவிட, அதன் பாதைகளுக்கு அருகில் இல்லாமல் இருப்பது நல்லது.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட தூரம் என்பது ரயில் பாதைகளுக்கு அருகில் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருக்கின்ற பட்சத்தில் நிச்சயமாக மூளை சம்பந்தப்பட்ட, அவர்களுடைய அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்வில் வெற்றி என்பது கொஞ்சம் கடினப்படுத்தும் வாழ்க்கையாக அமையும் . ஆகவே கொஞ்சம் தள்ளி இருத்தல் நலம் . மேலும் ரயில் பாதை அதிர்வுகள் என்பது மனது சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வை கொடுக்கின்ற படியால் புகைவண்டி பாதை மிக அருகில் வசிக்கும் கேது ஆதிக்கம் இருக்கும் மக்களுக்கு உயிர் சம்மந்தப்பட்ட எதிர்மறை எண்ணங்களை கொடுக்கும் .ரயில் நிலையங்களுக்கு அருகே வீடு இருக்கலாமா,ரயில் நிலையம் / இருப்பு பாதை அருகே வீடு இருக்கலாமா,பேருந்து நிலையம் அருகே வீடு இருக்கலாமா,House for sale Near New Bus Stand ,புதிய பேருந்து நிலையம் அருகவே அருகே வீடு விற்பனை,