மேற்கு பார்த்த வீடுகளுக்கு வாஸ்து

மேற்கு பார்த்த வீடுகளுக்கு பிரதான வாயில் என்பது, வடக்கு பகுதியில் வடகிழக்கு ஒரு அறை ஏற்படுத்தி ,அதற்கு பிறகு தலைவாயில் நேராக மத்திய பகுதி வரவேற்பறைக்கு செல்வது போல் அமைத்துக் கொண்டால் வாஸ்து ரீதியாக மிக மிகச் சிறப்பு. மேலும் மேற்கு புறத்திலும், அதற்கு நேரான கிழக்கு புறத்திலும் துணை வாயில்களை வைத்துக்கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995