மேற்கு நிருதி தெரு தாக்கம் வாஸ்து

மேற்கு நிருதி தெரு தாக்கம் என்பது ஆணின் சுகத்திற்கு அரிவாளை கழுத்தில் வைப்பது. ஈசானியத்தில் கூரை போடுவது எமன் பாசக்கயிற்றை கழுத்தில் இறுக்குவது ஆகும். இதனைச் சொன்னவர் எனது வாஸ்து குருநாதர் திருப்பதி ரெட்டிகாரு ஐயா அவர்கள் .

ஆக தென் மேற்கு தெருவில் வீடு வேண்டாம். இடத்தில் வடகிழக்கில் கட்டிடம் வேண்டாம்