முள்முருங்கை பரிகாரம்

ஆன்மீக இரகசியம்:

ஒருவருக்கு தீராத நோய்கள் இருந்தால் மிகச்சிறந்த செலவில்லாமல் பரிகாரம் உள்ளது. அமாவாசைக்கு முதல் நாள் மாலை 6 மணிக்கும், அதேபோல அமாவாசை அன்று மாலை ஆறு மணிக்கும், மறுநாள் மாலை 6 மணிக்கும் முள்முருங்கையை கட்டிப்பிடித்து 15 நிமிடம் மனம் விட்டு அழுகை செய்ய உடலில் உள்ள நோயை மரம் வாங்கிக் கொள்ளும்.குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நோய் படிப்படியாக குறைந்து விடும்.

வாஸ்து இரகசியம்:

மாடிப்படிகள் இல்லத்தின் கதவுகள் போன்றவற்றை மனம் போன போக்கில் அமைக்க வேண்டாம். ஒரு இல்லத்தில் கதவுகளும், மாடிப்படிகளுமே வாழ்க்கையில் ஒரு மனிதர்களை முன்னேற்ற வைக்கின்றன. எனது வாஸ்து பயணத்தில் மிகப்பெரிய செல்வ நிலையை கொடுக்கக்கூடிய படிக்கட்டு என்பது இல்லத்தில் உட்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போடுகின்ற படிகள் மட்டுமே அங்கு வசிக்கும் மக்களை உயர்வு நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995