முற்றம் வீடுகள் வாஸ்து

மாசி 20
March_4

tamil_vastu tips

வாஸ்து_முறையில்

அந்தக் காலத்தில் #முற்றம்வைத்தவீடு என்பது ஒரு பிரிந்து வாழும் சூழ்நிலைக்கு அமைந்த வீடுகளே ஆகும். எப்படி என்று சொன்னால், ஆண்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் இடங்களில் மட்டுமே முற்றம் என்கிற விஷயம் ஆதிகாலத்தில் உட்படுத்தப்பட்டது . அதனை இன்றும் அமைத்துக் கொள்வது என்பது #வாஸ்துவின் ரீதியாக தவறு. ஏனென்று சொன்னால் அந்த காலத்தில் இயற்கையாகவே கடல் பயணமாக இருந்தாலும் சரி, தரை பயணமாக இருந்தாலும் சரி , காலம் என்பது எடுத்துக்கொள்ளும். அதற்காக வீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப இல்லத்துக்கு வருவதென்பது அதிக நாட்கள் கழித்து தான் வர முடியும். அதற்காகத்தான் மகளிர் மற்றும் பெரியவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு வகையில் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அதனை #ஆர்க்கிடெக்ட் அமைப்பில் நவீன முறையில் இன்றைய காலத்தில், பிரம ஸ்தானத்தை திறந்து வைத்து வீடு கட்டுவது, அந்த வீட்டில் இன்றைக்கு இருக்கக்கூடிய கூட்டுக் குடும்பம் இல்லாத வாழ்க்கையில் நான்கு பேர் வசிக்கிறார்கள் என்று சொன்னால், அதில் இரண்டு மூன்று மனிதர்கள் மட்டுமே நல்ல வாழ்க்கை வாழ முடியும். யோசித்து முடிவு செய்ய வேண்டிய விஷயம் #பிரம்மஸ்தானம் திறப்புகள் .

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

#astrology #numerology #astro_vastu
#chennai_vasthu #erode_vastu

tamilnadu_vastu #coimbatore_vastu

Tiruppur_vastu
Karur_vastu
Namakkal_vastu

salem_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்