மானங்குல குழி கணக்கு வாஸ்து

கட்டிடத்தில் நன்மைதரும் அடி அளவு என்பது வெளிப்புறமா? உட்ப்புறமா ? என்கிற குழப்பம் நிறைய மக்களுக்கு உண்டு. அந்த வகையில் மனையடி அளவு என்பது வீட்டில் உள்ளே இருக்கும் அளவுகள் ஆகும். வெளி அளவ என்பது மனையின் மானங்குல குழி கணக்கு ஆகும். வெளிப்புறம் நல்ல குழி அளவுகளோடும், உட்புறம் நல்ல மனையடி அளவுகளை பயன்படுத்தி இல்லத்தை அமையுங்கள்.நன்றாக வளமாக வாழுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995