மாதச் சம்பளதாரர்கள், சுயதொழில் செய்பவர்கள், வியாபார பரிவர்த்தனை செய்பவர்கள்

ஆன்மீக பணம்
ஈர்க்கும் ரகசியம்:

மாதச் சம்பளதாரர்கள், சுயதொழில் செய்பவர்கள், வியாபார பரிவர்த்தனை செய்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும், தமிழ் மாதத்தின் முதல் நாள் செலவுகள் என்பது காலையில் உப்பு, சர்க்கரை , மல்லிகைப்பூ, வாங்குவதை தொடர்ந்து செய்து வர பணம் சார்ந்த நிகழ்வுகளில் பற்றாக்குறை இருக்காது.மல்லிகை பூ சுமங்கலியாக இருந்த முன்னோர்கள் படங்களுக்கு வைக்கவும்.

வாஸ்து இரகசியம்:

நான்கு திசைகளும் மூலமட்டம் இல்லாது கட்டிடம் கட்ட கூடாது. அப்படி மூலமட்டம் பார்க்காது கட்டிடம் கட்டினால் திசைகளில் தவறுகளில் முடிந்து விடும். எந்த திசை வளர்கிறதோ, அந்தத் திசை சார்ந்த மக்கள் சிறப்பாகவும், எந்த திசையின் பகுதி குறைகிறதோ, அந்த திசை மக்கள் வாழ்க்கையில் பாதிக்கப்படும் சூழ்நிலையில் அந்த இடங்கள் வாஸ்து பலன்களாக கொடுக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992