மாடிப்படிகள் கட்டும்போது வாஸ்து

வாஸ்துப்படி வீட்டிற்கு மாடிப் படிகள் அமைப்பது என்பது ஒரு சிலர் வீட்டின் சுவரை சார்ந்து அமைத்துக் கொள்கின்றனர். அப்படி அமைக்கும் பொழுது மேல்மாடி வீட்டிற்கு தவறான நுழைவாயிலாக அமைந்துவிடும். ஆகவே மாடிப்படிகள் கட்டும்போது வீட்டில் தாய் சுவரொட்டி மாடியில் ஏறுவது போல கட்டக்கூடாது. வீட்டின் தாய் சுவர் சார்ந்து படி அமைத்தால் பால்கனியில் மத்திய பாகம் கால் வைப்பது போல அமைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995