மருத்துவ மனைகளுக்கு வாஸ்து வேண்டுமா?

மருத்துவ மனைகளுக்கு வாஸ்து வேண்டுமா?

 

மருத்துவ மனைகளுக்கு வாஸ்து வேண்டுமா?
மருத்துவ மனைகளுக்கு வாஸ்து வேண்டுமா?

 மருத்துவ மனைகளுக்கு வாஸ்து வேண்டுமா?

பாரத தேசத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சித்த மருத்துவம், மற்றும் ஆயுர்வேத மருத்துவம்,நாட்டு மருத்துவம் என்கிற முறையில் தான் மருத்துவம் இருந்தது. இன்று விஞ்ஞான முன்னேற்றத்தாலும், பல புதிய புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளாலும், அலோபதி என்று சொல்ல கூடிய மேல்நாட்டு மருத்துவ முறை மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. அதுசார்ந்த அடுக்குமாடி மருத்துவமனைகள் இன்று இந்தியாவில் மிக அதிக அளவில் இருக்கிறது.

 

ஒரு ஊரில் புதியதாக தொடங்கப்படும் மருத்துவமனைகள் குறிப்பிட்ட வருடங்கள் மட்டுமே பிரபலமாக இருக்கிறது.அதன் பின்னர் அது பிரபலமடைவது கிடையாது. அதே ஊரில் புதியதாக ஒரு மருத்துவமனை தொடங்கப்பட்டால்,பழைய மருத்துவமனையை நாம் மறந்துவிட்டு புதிய மருத்துவமனையை நோக்கி மக்கள் பயணப்பட்டு விடுகின்றனர்.இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் அவர் கட்டிய கட்டிட அமைப்பே சில வருடங்கள் அவர்களை பிரபலப்படுத்தும்.அதன் பிறகு அவர்கள் இடம் காற்று வீசும் இடமாக மாறிவிடும்.

 

இதற்கு வாஸ்து ரீதியாக ஒரு சில தவறுகள் துணை புரிகின்றன. அதாவது,தென்கிழக்கு வளர்ந்த பகுதியாக மாறிவிடுவது மற்றும்,தென்கிழக்கு வெட்டுப் போன்ற அமைப்பு உருவாகி விடுவது.தென்கிழக்கு கிழக்கு பகுதியில் தெருக்குத்து போன்ற குற்றம் உள்ள பாதிப்பு வடமேற்கு மற்றும் தென்மேற்கு உள்மூலை படி போன்ற அமைப்புவடமேற்கு பகுதியில் தெருக்குத்து, தெருப்பார்வை,வடக்கு பகுதியில் இருந்து வருவது.
மற்றும் இடத்திற்கேற்ப சில அமைப்புகள் வரும் பட்சத்தில், அந்த மருத்துவமனை மிகவும் சிறப்பு பெறுகிறது.
அதேபோல் அந்த மருத்துவமனையின் அமைப்பிற்கேற்ப 9 அல்லது 18 வருடங்கள் மட்டும் சிறப்பாக இருக்கிறது.ஆனால் குறிப்பிட்ட மருத்துவமனைகள் மட்டுமே தலைமுறை தலைமுறையாக மருத்துவமனையாக இருக்கிறது என்றால், அதுவும் வடக்கு வடகிழக்கு பகுதியில் பரந்து விரிந்த இடங்களில் காலியாக இடம் இருக்கும் போது தலைமுறை கடந்த மருத்துவம் பார்க்கும் மனையாக மாறிவிடுகிறது.

 

சவீதா மருத்துவ கல்லூரி 

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu a
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

chennaivastu
2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.

chennaivasthu,
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.

error: Content is protected !!