மனை திரும்பி திசை மூடமாக இருக்கிறதா

வாஸ்துவில் திசை :

ஒரு சில ஜோதிடர்கள் ஜாதகபலன் கேட்க செல்லும் போது,அவர்களாகவே உங்கள் வீடு திரும்பி இருக்கிறது.அதனை சரி செய்ய ஒரு ஹோமம் பூஜை செய்ய வேண்டும் என்பார்கள்.. அதை நம்ப வேண்டாம். அதற்கு ஹோமம் செய்ய வேண்டும். பூஜை செய்ய வேண்டும். என்று சொன்னால் காதில் வாங்க வேண்டாம். ஆக உடனே அதை செய்யாமல் ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து மனை திரும்பி திசை மூடமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருக்கின்ற பட்சத்தில் மிக சரியான நுழைவு அமைப்பை ஏற்படுத்தி விஷயத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : +91 99418 99995