மனையை சதுரிக்காமல் வாஸ்து தவறுகள்

ஒரு மனையை சதுரிக்காமல், வீதி ஓரங்களில் மீதமாக இருக்கும் இடங்களையும், இணைத்து வீதி வளைவு களுக்காக, இல்லத்தின் மதில் சுவரை அமைத்து வீடு கட்டுவது என்பது மிக மிக தவறானது. அந்த வகையில் மோசமான சுற்றுச்சுவர்கள், மோசமான வாழ்க்கை கொடுக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122