மனையில் தெற்கு மேற்கு பகுதியில் தெருகுத்துக்கள்

வாஸ்து ஜோதிட
ஆன்மீக ரகசியம்:

மனையில் தெற்கு மேற்கு பகுதியில் தெருகுத்துக்கள் வருவது ,தெற்கு மேற்கு பகுதிகளில் வெட்டு ஏற்பட்டுவிடுவது, தெற்கு, மேற்கு சார்ந்த தென்மேற்கு பகுதியில் பள்ளங்களும், தொட்டிகளும் இருப்பது. தென்மேற்கு தெற்கு மேற்கு சார்ந்த பகுதியில் வாசல் வைத்துக்கொள்வது ,சமையல் அறையில் தெற்கு நோக்கி சமைப்பது, இந்த மாதிரி இருக்கக்கூடிய இல்லங்களில் வடமேற்கு வடக்கு தெரு தாக்கம் வந்தால் வீட்டில் எதிர்பாராத உயிர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் எதிர்மறை பலன்களை கொடுக்கும்.

கிழக்கு திரும்பி அருளை கொடுக்கும் சிவபெருமானே அன்பான சிவமே உனதடிமை எனக்கே உங்கள் கனிவான அருள் இப்பிறவியில் நலனை முழுமையாக செய்யுங்கள். என மனதில் நினைத்து வீபூதி தரிக்க வேண்டும். தொடர்ந்து இநனை செய்து வரும்போது இறைவனின் அருட்பார்வை நமக்கு கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.