வாஸ்துவில் செய்வினை

மனையடி சாஸ்திரம் வாஸ்து இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

 

மனையடி சாஸ்திரம் வாஸ்து

வெளிப்படையாக பார்க்கும் போது ஒன்றாக இருந்தாலும் இநாத இரண்டும் வெவ்வேறானவை  என்றுதான் சொல்ல வேண்டும்.மயன் எனும் மாபெரும் சிற்பி மய நூலை கொண்டு மனையடி மற்றும் சில்ப சாஸ்திரத்தை உறுவாக்கினார்.

இநாத மயநூல் சாஸ்திரம் கோயில் கட்டுவது பற்றியும், மிட மாளிகை மற்றும் வீடுகளின் அமைப்பு பற்றியும் விரிவாக சொல்லப்படுகிறது.


இதனை இன்றைய நடைமுறை வாழ்க்கையில் அமைத்து கொடுக்க மிகுந்த வாஸ்து அனுபவங்கள் வேண்டும். அதிலும் பல புத்தகங்களின் பல ஆசிரியர்கள் இடை செருகல்கள் உண்டு. அதனை ஒரு இல்லத்தின் அமைப்பிற்கு கொண்டு வருவது என்பது அதிக அனுபவங்கள் வேண்டும். அப்பொழுது மட்டுமே ஒரு சரியான அளவு என்பதனை உணர்ந்து கொண்டு வரமுடியும்.


சில்ப சாஸ்திரம் என்பது இன்றைய நவீன வாஸ்து ஆகும்.அதனை பலர் பலவிதமான முறையில் சொன்னாலும், ஒரு வாஸ்து பார்க்கும் நிபுணர் தனது அனுபவங்கள் மற்றும் தனது அறிவிற்கு பொருந்தும் அமைப்பாக கொண்டு வருவது நலம்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com

error: Content is protected !!