மனைகளின் வாஸ்து

மனைகளின் வாஸ்து:
சதுரமாக இருக்கக்கூடிய மனை எப்பொழுதும் வாஸ்துவில் முதல் தரமானது. செவ்வகம் என்பது நாற்பதடி இருக்கிறது என்று சொன்னால், 50 அடி என்பது மிக மிகச் சிறப்பானது.அதுவே நீளம் 60 என்பது இரண்டாம் பட்சம். அதற்குப் பிறகு நாற்பதடி அகலத்தில் இருக்கிறது என்று சொன்னால் 80 அடி நீளமான மனை என்பது வாஸ்துவின் ரீதியாக மூன்றாம் தரமாக பார்க்கப்படுகிறது.அடுத்ததாக 40க்கு 100 அடி மனை என்பது வாஸ்து பலம் என்பது இருக்காது. எந்த இடத்திலும் சதுரத்தை விட கொஞ்சம் அதிகமாக இருப்பது மிக மிக வேகமாக வாஸ்து புருஷ மண்டலம் என்பது சிறப்பாக தனது வேலையை செய்யும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : +91 99418 99995