மகம் நட்சத்திர கோயில்கள்/magan natchathira temple

மகம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருவெண்காடு. மற்ற தலங்கள் – திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.